எனக்கு தெரிந்த கல்லூரி வாழ்க்கை

பன்னிரண்டுஆண்டு
பருவம் இழந்து
தனிமையில்
ஒற்றை மரமாக நின்ற
முதல் நாள்
வாசல் படியில்

நான்கெழுத்தாம்
வாழ்க்கை
கல்லூரி

தனிமையோடு
போகுமோ
என்ற
ஒற்றை
வார்த்தை

மூன்றுழுத்து
மொழியாம்
நட்பு
அறியேன்
இலக்கணம்

பிரிவு
அன்பு
பாசம்

மூன்றுழுத்து மொழியாம்
காதல்

இன்பம்
துன்பம்
துயரம்

பசியெனும்
கண்டதில்லை

சாதி
மதம்
இனம்

என்ற மூன்றயும்
அறிந்தது
இல்லை

பெற்றோரை
நிறம்
பார்த்தது இல்லை

உறவினர்
பாசம்
அறியேன்

இறப்பு
இழப்பு
அறியேன்

காதல்
சுகம்
வலி
காமம்
உணர்தேன்

மூன்றாடு
வாழ்க்கை
நூறாண்டு
உணர்தேன்

முடிவில்
இழந்தேன்
வாசல்
படியில்
திரும்பி
செல்லும்
பொழுது

எழுதியவர் : ராஜூ (12-Apr-17, 11:08 pm)
சேர்த்தது : தமிழ்
பார்வை : 118

மேலே