தமிழ்க்கள்ளன் நீ
என்னவன் நீ
என் மன்னவன் நீ
தமிழ்க் கள்ளன் நீ (ம் ம் ம் ,,,சிரிப்பு )
வெட்டிப் பொழுது போக்காத
கணிணிப் பொறியாளன் நீ
கவிதையெல்லாம் போதுமடா
போரடிக்குதடா
சித்திரையில் கை பிடிடா
கண்ணா !
-----கவின் சாரலன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
