பேருந்து பேரின்பம்

அவள் வரும் பேருந்தை உற்று உற்று நோக்குகிறது என் கண்கள்,
அவளை கண்டே ஆகவேண்டும் என்ற என் பேர் உந்துதலால்!!!

எழுதியவர் : தமிழ் தாசன் (13-Apr-17, 11:41 am)
சேர்த்தது : பாலா
Tanglish : perunthu perinbam
பார்வை : 342

மேலே