படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தமிழ்நாட்டின் மரம்
தேட வேண்டி உள்ளது
பனைமரம் !

தமிழை அழியாமல்
காத்தில் பெரும்பங்கு
பனை ஓலைக்கு !

பதனீர் நன்று
கள் தீங்கு
பனைமரம் !

இதன் சுவைக்கு
ஈடு இல்லை
நுங்கு !

அனைத்தும்
பயன்படும்
பனைமரம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (13-Apr-17, 11:01 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 108

மேலே