புன் (ண்) சிரிப்பு

என் இதயத்தை
புண்ணாக்கியதால் தான்
உன் சிரிப்பிற்கு
புன் (ண் ) சிரிப்பென்று பேரோ?

எழுதியவர் : தா. அருள் ரோங்காலி (15-Jul-11, 5:06 pm)
சேர்த்தது : Arul Roncalli
பார்வை : 467

மேலே