காப்பாத்துங்க டாக்டர்

நோயாளி : டாக்டர் உடம்பெல்லாம் ஒரே அரிப்பா இருக்குது.. ராவானா தூங்க முடியல்லே.

டாக்டர் : இது எவ்வளவு நாளா இருக்கு.?

நோயாளி : ஒரு மாசமா..!

டாக்டர்: அப்படியா.. நீங்க என்ன சோப், பவுடர், பேஸ்ட் பயன்படுத்தறீங்க..?

நோயாளி: கோபால் சோப், கோபால் பவுடர், கோபால் பேஸ்ட், கோபால் ப்ரஷ்

டாக்டர்: என்ன புதுபிராண்டா இருக்கு.? கோபால் கம்பெனி ஒரு இண்டர்நேஷனல் கம்பெனியா?

நோயாளி: இல்ல டாக்டர் கோபால் என்னோட ரூம்மேட்....

எழுதியவர் : முகநூல் (14-Apr-17, 12:39 pm)
பார்வை : 481

சிறந்த நகைச்சுவைகள்

மேலே