ஏனடி காதலால் கொல்லுகிறாய்

உன்.........
கதவில்லாதா ......
உறங்கும் அறைபோல் ......
என் இதய அறைக்குள் ....
நீ .................................!

உன் ..........
கூந்தல் காற்றில் ஆடும் ......
கண பொழுதெல்லாம் .......
இதயம் படும் வேதனையை .......
எப்போது அறிவாயோ ......?

உன்னை நினைத்து .......
எழுதும் கவிதையை .......
காதல் தெரியாதவர்கள் .......
காதல் பித்தன் என்பார்கள் ......
உனக்கு புரிந்தால் போதும் .....
நான் உன் காதல் சித்தன் .......!

&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Apr-17, 9:41 am)
பார்வை : 91

மேலே