உன் விழிச்சிறையில் நான்

நீ பார்க்கும் பார்வையில்
நான் "பரவசமாய்" தான்
உணர்கிறேன் !
ஆயினும் என்னை
உன் விழிகளின்
"சிறைவசமாய் "
சிக்க வைத்து விடுகிறாய் !
நீ பார்க்கும் பார்வையில்
நான் "பரவசமாய்" தான்
உணர்கிறேன் !
ஆயினும் என்னை
உன் விழிகளின்
"சிறைவசமாய் "
சிக்க வைத்து விடுகிறாய் !