மாட்டிக் கொண்ட ஆண்கள்

பெண் கண்கள் என்னவோ மீன்கள் தான்.. !!
ஆனால்,
தூண்டில் போட்டு
மாட்டிக் கொள்வது ஆண்கள்தான்..

எழுதியவர் : மணிபாலன் (15-Apr-17, 11:34 am)
சேர்த்தது : செ மணிபாலன்
பார்வை : 72

மேலே