மாற்றம்

மாற்றம்

வீட்டில்
மனிதனுக்கு காவலாய்
நாய்களும் உண்டு

தெருக்களில்
அந்நாய்களுக்கும் காவலாம்
மானிட பிறப்பு

இதுதான் இயறகையின் படைப்பு ...!

எழுதியவர் : கவிக்குயில் (15-Apr-17, 12:27 pm)
சேர்த்தது : கவிக்குயில்
Tanglish : maatram
பார்வை : 118

மேலே