அதிகமாக பேசவும் அடிக்கடி பார்க்கவும் நீயே காரணம்
என்னிடம் பேசாதே !
என்னைப்பார்க்காதே என
எளிதாக சொல்லிவிடுகிறாய்
ஏன் ? எதற்கு ? என்று
காரணங்களை கேட்டு அறிவதற்க்காகவே
அதிகமாய் பேசிவிடுகிறேன் !
அடிக்கடி பார்த்து விடுகிறேன் !
என்னிடம் பேசாதே !
என்னைப்பார்க்காதே என
எளிதாக சொல்லிவிடுகிறாய்
ஏன் ? எதற்கு ? என்று
காரணங்களை கேட்டு அறிவதற்க்காகவே
அதிகமாய் பேசிவிடுகிறேன் !
அடிக்கடி பார்த்து விடுகிறேன் !