எனது படுக்கைஅறை

ஏழு ம்ணியான பிறகும்
உறங்கிக் கொண்டிருந்தேன்
எனது வீட்டில் யாரும்
எழுப்பவில்லை
அந்த இருளிய அறையில்
ஒரு ஓட்டையில் லைட்
போட்டு சூடு வைத்து
எழுப்பியது அந்த சூரியன்

எழுதியவர் : -உ.செ.அரோபிந்தன்... (15-Jul-11, 8:19 pm)
சேர்த்தது : Aurobindhan
பார்வை : 425

மேலே