மயக்கும் பார்வை

அழகே...
உன்னைக்கண்ட வண்டுகள் யாவும்
மயங்கிக் கிடந்தது...
அதை நானும் உணர்ந்தேன்...
உன் பார்வையில் ஏதோவொரு போதையுள்ளது...
உன்னைக் கண்டாலே....
மயக்கம் பிறக்குது....
அழகே....
அப்படி திரும்பி பார்க்காதே...
என்னுயிர் சிறிது காலம் வாழட்டும்..!

எழுதியவர் : கிச்சாபாரதி (16-Apr-17, 12:36 pm)
Tanglish : mayakkum parvai
பார்வை : 186

மேலே