காதல் வலி

காயப்பட்ட இடமோ
அது ஆறும்வரைதான் வலிக்கும்
ஆனால்...
காதல்பட்ட மனமோ
உயிர் போகும்வரை வலி கொடுக்கும்...

எழுதியவர் : கிச்சாபாரதி (16-Apr-17, 12:21 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 1315

மேலே