Muranpaadu...

மெத்தென இருக்கின்றன
பருத்திச் செடியின்
பூக்கள்...

முள்ளாய் குத்துகின்றன
நெருஞ்சிச் செடியின்
பூக்கள்...

எழுதியவர் : Sureka (18-Jul-10, 12:35 pm)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 448

மேலே