பாவச்செயல் காதல்

காதலில் பறந்து ......
திரிவோம் என்றுகேட்டேன்.....
நீ மறந்து திரிகிறாய்....!

புன்னகையின்......
பாவச்செயல் காதல்....!

என்னை மறக்கக் கூடாது
என்பதற்காகவே -நீ
வலியை தருகிறாய்....
என்பது புரிகிறது.......!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1067
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (17-Apr-17, 9:27 am)
பார்வை : 244

மேலே