விவசாயம்

விளையாட்டுதளமானது விளைநிலம்!
மனையமைக்க விலைபோனது விளைநிலம்!

இயற்கை பொய்த்தது!
அண்டை மாநிலமோ பொய்யுரைத்தது!

'எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல்'
மீத்தேன் எரிவாயு திட்டத்தை அமலாக்க துடிக்கும் மத்தியம்!

புண்ணிய பூமி!
பாவ பூமியாக்கப்பட்டது!

எழுதியவர் : உமா (17-Apr-17, 10:50 pm)
சேர்த்தது : உமா சுப்ரமணியன்
பார்வை : 113

மேலே