நீ இல்லாமல் என்- ஏன் ரசனைகள்

நீ இல்லாமல்  என்- ஏன் ரசனைகள்

அறியா பாதை
முடியா ஓவியம்
மவுன இசை
நிமிர்ந்து விடாத திருப்பம்
நின்று விடாத காற்று
வெட்க சத்தம்
பேசும் மவுனம்
பேசிவிடாத கானம்
எல்லாம்ரசிக்கிறேன் நீ
இல்லா நேரம் .............


Close (X)

4 (4)
  

மேலே