👣என் ஜனனம் முதல் மரணம் வரை என்றும் என் அண்ணனின் உறவு👣
தாய் வயிற்றில் நான் உணர்ந்த முதல் பிஞ்சு ஸ்பரிசமும் உனதே !!!
நான் கடைசியாக கண்மூடி மண் செல்லும் போது உடுத்தும் கோடித் துணியும் உனதே !!!
என் ஜனனம் முதல் மரணம் வரை என்றும் என் அண்ணனின் உறவு!!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
