உன்னதமான படைப்பு நீ

ஒரேயொரு படைப்பு !
உருப்படியான படைப்பு !
உன்னதமான படைப்பு !
உன்னை படைத்தபின்
ஓய்வு எடுத்துக்கொண்டான் போல
பிரம்மன் !
இதற்குமேல் இன்னொரு "பேரழகை "
படைக்க முடியாது என்று

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (18-Apr-17, 5:59 pm)
பார்வை : 472

மேலே