பிரிந்த நினைவு
பிரிந்த உன் நினைவுகளை
மறந்தும் நினைப்பதில்லை..,
வெறிப்பினால் அல்ல,
நினைக்கும் மனது உன்னிடம்
இருப்பதினால்!..,
பிரிந்த உன் நினைவுகளை
மறந்தும் நினைப்பதில்லை..,
வெறிப்பினால் அல்ல,
நினைக்கும் மனது உன்னிடம்
இருப்பதினால்!..,