அரசியல்

அரசியல்!
நிலை மாறும் அரசியலில்,
நடக்கும் என்ற நம்பிக்கையில்,
பொதுக் கூட்டங்கள் நடை பெறுகின்றன,
கட்சிகள் தோறும்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (19-Apr-17, 12:56 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : arasiyal
பார்வை : 65

மேலே