என் காதலி v2

உங்கள் நண்பன் பிரகாஷின்
157 ம் படைப்பு....

என் காதலி....

தென்றல் காத்துக்கு
சொந்தக்காரி.....

சுத்தும் பருவத்துக்கு
வீட்டுக்காரி......

முத்தும் விளையுற
பேச்சுக்காரி......

உசுர மயக்கம்
சிரிப்புக்காரி.....

மனச கெடுத்த
கோவக்காரி.....

என்ன வசியம்
பன்ன மாயக்காரி.....!

அவள் தான்
எந்தன் காதலி....!

நான் தான்
அவளது காதலன்....!

அவளை மட்டும்
என்றும் நினைத்து....!

கவிதை எழுதும்
ஒரு வாலிபன்...!

~காதல் ரசிகன்...


Timepass writer...
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (20-Apr-17, 8:28 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 282

மேலே