தலைப்பு நான் அவள் இல்லை
சாங்க் ஆரம்பம்
தலைப்பு : நான் அவள் இல்லை
***********************************************************
கருத்து:
ஃபேஸ்புக்கில் பெண்களை காணவில்லை
ஃபேஸ் புக்லயும் அரசியல்வாதிகள் அவங்க கைவரிசைய காட்ட ஆரம்பிச்சிட்டாங்க
**********************************************************************************
[ நடிகர் தனுஷ்கிட்ட குடுத்து பாட சொல்லலாம்னு இருக்கேன்]
கவிதையா படிக்க கூடாது பாட்டா பாடனும் என்ன சரியா?
**********************************************************************************
எல்லாம் மச்சி ஃபேக் ஐடி மச்சி
போயி நீயும் பொழப்ப பாரு மச்சி
பெண் ஐடி எல்லாம் ஆண் ஐடி மச்சி
பின்னாடி நீயும் போகாத மச்சி
ஆம்பளய லவ் பண்ணுற
உனக்கே தெரியாம
நீ
உன்ன சுத்தி மாய வல பின்னுற
ஃபேஸ்புக்ல இருக்றதெல்லாம்
பொண்ணே இல்ல
இருந்தாலும் அவங்களுக்கு கண்ணே இல்ல
கட்சிகள் காசு கொடுக்குது
வாங்கிகிட்டு பல ஆம்பள நாய்கள்
ஃபேக் ஐடில இங்க வந்து கொரைக்குது
உன்னோட காதல் ஏக்கம்
அவங்க கட்சிக்கு நல்ல ஆக்கம்
என்னங்கடா உங்க நோக்கம்
பாவம் இது நல்ல மனசை எல்லாம் தாக்கும்
வேணாண்டா இது பாவம்
தலைமுறைய தாக்கும் சாபம்
கொழந்த மாதிரி மனசு
அத ஏமாத்தாதடா லூசு
வருஷமா 3 வருஷமா
ஒருத்தன் ல்வ செஞ்சான்
அது ஃபேக் ஐடின்னு தெரியாமலே வெஷம் குடிச்சான்
பாவம் கொஞ்சம் நிறுத்துங்கடி
பொழைக்கட்டும் ஆம்பளைங்க நிறுத்துங்கடி
***************************************************************
கீழ் கண்டதை டைலாகா படிங்க
என்ன ஓக்கே
ட்டைலாகா படிக்கணும்
[சாரி மச்சி தப்பா சொல்லிட்டேன் நிறுத்துங்கடி இல்ல நிறுத்துங்கடா
ஆமா நிறுத்துங்கடின்னு சொல்ல அவன் இன்னா பொண்ணா ஆம்பளதானே]
**********************************************************************
சாங்க் கண்ட்டினியூ
அப்பன் ஆத்தா கூட பேச நேரம் இல்ல
ஃபேக் ஐடிகிட்ட கடல போடலன்னா தூக்கம் வர்ல
பொன்னான நேரம் எல்லாம் மண்ணா போது
அட பொறம்போக்கு நாய்களா வேண்டாம் சூது
அழகு அந்தஸ்து இருந்தாதான் பல பொண்ணுங்க
ஏரெடுத்து பாப்பாங்க
அட
வயசே ஆனாலும்
அடத்துக்கு வீட்லயே தவம் கெடப்பாங்க
[டைலாக் நான் எல்லா பொண்ணுங்களயும் சொல்லல
பல நல்ல பொண்ணுங்கலாம் நம்ம நாட்ல மியூசியத்துல பத்ரமா இருக்காங்க]
ஃபேஸ்புக்க்கு ஓஷன்ல நீ குதிக்காத
ஃபேக் ஐடிங்கள நீ மதிக்காத
அன்பா தாத்தா க்கிட்ட பேசு
ஆகும் அவர் மனசு லேசு
பாட்டிக்கு புரானம் படிச்சு காட்டு
ஹாயா கால நீயும் ஆட்டு
அட்டு ஃபிகரும் துட்டு கேக்குது
துட்டுக்காக எல்லாம் கெட்டு போகுது
பாவப்பட்டு எதுதான் ஒன்ன பாக்குது
நீ பேசரதை
எல்லாம்
இணையம் ஒட்டு கேக்குது
எல்லாம் மச்சி ஃபேக் ஐடி மச்சி
போயி நீயும் பொழப்ப பாரு மச்சி
பெண் ஐடி எல்லாம் ஆண் ஐடி மச்சி
பின்னாடி நீயும் போகாத மச்சி
*************************************************************************
என்னோட க்ளையண்ட்ஸ் ஒருத்தர் கேக்குறாரு
சார் இதெல்லாம் உங்களுக்கு தேவையா தியானம் வைத்தியம்னு அழகான விஷயம் பண்ணிட்ருக்க நீங்க கவிதை பாட்டுனு
இறுக்கமா இருக்காதிங்க வாழ்க்க சுருக்கமா சுருங்கி போய்டும் பலபேரின் பொலம்பல நான் பாட்டா கதையா முயற்சி பன்றேன் நல்லாருக்கோ இல்லயோ நம்மோட ஆக்க திறன் வளரும் கடை எல்லாம் எழுதி வச்சிருக்கேன்
படம் எடுக்க துடிக்கிற படிக்கும் மாணவ்ர்கள் நண்பர்கள் வாங்களேன் மீட் பண்ணுவோம்
சவால் விட்றேன் கத அப்டி கெத்தா இருக்கும்
பேய் படம்னா பயம் வரனும் ஆனா சிரிப்புதான் வருது குடலை சுண்டி இழுக்குற மாதிரி படம் எடுப்போம் வாங்கலேன்.
சினிமா நண்பர்கள் தயாரிப்பாளர்கள் இருந்தா வாங்க த்ரில்லர்,க்ரைம்,ரொமாண்ட்டிக் ஹாரர் ஸ்டோரிஸ்,எல்லாம் இருக்கு
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் ஆர்.பி.ஓம் 8056156496