முதல் ஸ்பரிசம்

உன் மெல்லிய விரலின்
முதல் ஸ்பரிசத்தில்
வானவில்லின் நிறங்கள்
வரிசையில் என் நெஞ்சினில் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Apr-17, 4:40 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : muthal sparisam
பார்வை : 313

மேலே