அனாதை எங்கே

உறவாட
இல்லையாம்
உறவு

உன்னை
போல் இன்னொருவன்

'அனாதை'

ஏன்
ஏற்கவில்லை
தேடுகிறது
ரத்த பந்தத்தை


மறந்து விடு
நீ
நினைக்கும்
வார்த்தையை
மெய் மாற
உணர்த்து
சொல்
நாமென்று

ஒழிப்போம்
அனாதை
என்ற
'பொய்யை '

எழுதியவர் : ராஜு (20-Apr-17, 10:18 pm)
சேர்த்தது : தமிழ்
Tanglish : anaadhai engae
பார்வை : 79

மேலே