சாத்தான்

பத்து நிமிட போராட்டத்திற்க்கு பிறகு சாலை கடக்கிறார் அந்த பார்வையற்றவர் அவருடன் சேர்ந்து சாலையை கடக்கிறது ஒரு நாய்குட்டி
அவருக்காக வாகனத்தை ஒரு நொடி நிறுத்தியவன் கடவுளாகிறான்
அந்த ஒருநொடி கூட காத்திருக்க முடியமால் கடந்த நான் சாத்தானாகிறேன்!

எழுதியவர் : மனோன்மணி மோகன் (20-Apr-17, 8:59 pm)
சேர்த்தது : மனோன்மணி மோகன்
Tanglish : saathaan
பார்வை : 53

மேலே