பிரித்துவிட்ட விதி

புரிந்து கொள்வாயென
பிரிந்து நின்றேன் !

பிரிந்து நின்ற
காரணம்
உனக்கும் புரியவில்லை
என் விதிக்கும்
புரியவில்லை போல

பிரிந்துவிட்டது உன்னை
மொத்தமாக என்னிடமிருந்து !

எழுதியவர் : புகழ்விழி (20-Apr-17, 11:34 pm)
சேர்த்தது : புகழ்விழி
பார்வை : 651

மேலே