உன்னத நட்பு...

நட்பே
உரக்கச்சொல்...

உந்தன்
உற்ற
தோழன்
நானென்று...

உலகம்
உணரட்டும்
உன்னத நட்பு
எனதென்று...

எழுதியவர் : இவன் (16-Jul-11, 9:11 am)
சேர்த்தது : சகா சலீம் கான்
Tanglish : unnatha natpu
பார்வை : 1088

சிறந்த கவிதைகள்

மேலே