நண்பா

நண்பா
நீயும் நானும்
அண்ணன் தம்பியா ,
பின் ஏன்
இந்த ரத்தப்பாசம் !

நண்பா
என் வருத்தத்தை
மறைத்து
நான் பொய்யாக
சிரித்தாலும் கூட
உன்
புன்னகை பூக்கள்
சிரிப்பிர்க்குமுன்னால்
எதுவும் நின்றதாக தெரியவில்லை !

நண்பா
வாழ்க்கையில் வழிதெரியாமல்
துலந்துப்போன என்னை
உன் அன்பு
ஆலோசனையால்
எனது கரங்களையும்
உயர்திக்காட்டினாய் !

என் தாய்தந்தை கூட
என்னை தலைவளியாய்
நினைத்த பொது
நண்பா
உனது பளுவோடு
என்னையும்
வாழிக்கையின்
கரை சேர்த்தாய் !

நண்பா
என் வாழ்க்கை எனக்காக
வழ்வதைக்கட்டிலும்
உனக்காக
வாழ்வதில்
அர்த்தன் காணுகிறேன் !





எழுதியவர் : வினாயகமுருகன் (16-Jul-11, 9:34 pm)
Tanglish : nanbaa
பார்வை : 483

மேலே