என் தோழிக்காக..!!
கண்முன் தெரியும் காற்றில்
என்னைத் தேடிப் பார்க்காதே,
உன் மூச்சுக் காற்றாய்
உன்னுள்ளேயே நான்..!!
உடனிருந்தால் உயிராக
பிரிந்திருந்தால் நினைவாக
என்றும் உன்னுடன் நானிருப்பேன்
உன்னுயிர்த் தோழனாக..!!
கண்முன் தெரியும் காற்றில்
என்னைத் தேடிப் பார்க்காதே,
உன் மூச்சுக் காற்றாய்
உன்னுள்ளேயே நான்..!!
உடனிருந்தால் உயிராக
பிரிந்திருந்தால் நினைவாக
என்றும் உன்னுடன் நானிருப்பேன்
உன்னுயிர்த் தோழனாக..!!