புத்தகம்

புத்தகம்
மனிதனின் அகத்தை
சுத்தம் செய்யும் ஒரு வித்தகம்
ஆயிரமாயிரம் அறிவை
தன்னுள் அடக்கி
அலட்டிக்கொள்ளாமலே
இருக்கும் ஓர் ஞானபெட்டகம்...

எழுதியவர் : செல்வமுத்து.M (23-Apr-17, 6:49 am)
Tanglish : puththagam
பார்வை : 97

மேலே