என்னமோ போடீ
என்னமோ
போடீ !...
நீயோ ...
காதல் என்று
கண்ணசைத்து
கானல் நீர் போல்
கலைந்து சென்று விட்டாய்!!...
நானோ ....
காகிதங்களில்
காதல் கிறுக்கி
கவிஞன் என்று
கரைந்து கொண்டுருக்கின்றேன் !!!...
என்னமோ
போடீ !...
என்னமோ
போடீ !...
நீயோ ...
காதல் என்று
கண்ணசைத்து
கானல் நீர் போல்
கலைந்து சென்று விட்டாய்!!...
நானோ ....
காகிதங்களில்
காதல் கிறுக்கி
கவிஞன் என்று
கரைந்து கொண்டுருக்கின்றேன் !!!...
என்னமோ
போடீ !...