நலத்திட்டம்

காக்கை கூட்டங்களிடையே
மகிழ்ச்சி ஆரவாரம்
மின்சார கம்பிகள் இனிமேல்
பூமிக்கு அடியே என்ற
அரசின் திட்டம் கண்டு

எழுதியவர் : இம்மானுவேல் (16-Jul-11, 1:24 pm)
சேர்த்தது : Immanuvel
பார்வை : 402

மேலே