பிச்சைக்காரன்

பச்சை குழந்தையின்
கண்ணில்
ரத்த கண்ணீர்,
சாலையிலும்
ஒரு எதிகால
பிச்சைக்காரன் !

எழுதியவர் : வினாயகமுருகன் (16-Jul-11, 2:05 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 355

மேலே