thannambikai

முடியாத காரியம் என்றாலும் .
முடிந்த வரை முயற்சி செய் ..................

உன்னை நீ உணரும் வரையில் .
தோல்வி மட்டும் உனக்கு சொந்தம் ................

தினம் ஒரு அனுபவத்தை தேடி
பயனிப்பவனாய் இரு

எழுதியவர் : (16-Jul-11, 1:42 pm)
பார்வை : 505

மேலே