உயிரே

பட்டு தெறிக்கும்
பனித்துளியாய் பிறந்திருந்தால்
உன் பாதம் தொட்டு
பிறவி பலனை அடைந்திருப்பேன்..
மனிதனாய் பிறந்ததால்
உன்னை நினைத்தே
என் உயிரை விடுகிறேன் .....

எழுதியவர் : pavi (16-Jul-11, 1:58 pm)
சேர்த்தது : பத்ம பிரியா
Tanglish : uyire
பார்வை : 369

மேலே