சித்திரையில் இன்று இரண்டு நிலவோ

குங்குமம் அணிந்து கோபுரத்தைப் பார்த்தாள்
திங்களும் சிரித்தது தென்றலுடன் வானில்
பத்தியில் கைகூப்பி வணங்கினாள் பாவை
சித்திரையில் இன்று இரண்டு நிலவோ !
நிலை மண்டில ஆசிரியப்பா
----கவின் சாரலன்
குங்குமம் அணிந்து கோபுரத்தைப் பார்த்தாள்
திங்களும் சிரித்தது தென்றலுடன் வானில்
பத்தியில் கைகூப்பி வணங்கினாள் பாவை
சித்திரையில் இன்று இரண்டு நிலவோ !
நிலை மண்டில ஆசிரியப்பா
----கவின் சாரலன்