மோட்சக் கவி

உன் ஒற்றைப் பாராட்டில்
அவற்றுகான மோட்சத்தை
அடைந்து கொண்டன
என் கவிதைகள்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (27-Apr-17, 3:42 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 96

மேலே