போதும்

தென்றல் காற்று தேவை இல்லை ,
உஷ்ண காற்றே போதும்;
என்னோடு நீ இருந்தால் .............

அமிர்தம் தேவை இல்லை ,
விஷமே போதும்;
நீ தருவதனால்............

சொந்த பந்தங்கள் தேவை இல்லை ,
தனிமை போதும்;
உந்தன் நினைவுகள் இருந்தால்........

எலேழு ஜென்மங்கள் தேவை இல்லை ,
ஒரு நொடி போதும்;
உன்னோடு வாழ்வதானால் .............

வாழ்வே தேவை இல்லை ,
மரணம் போதும்;
உன் மடியினில் சாவதனால் ...............

எழுதியவர் : குழலி (28-Apr-17, 11:14 pm)
Tanglish : pothum
பார்வை : 73

மேலே