மலரிதழ் தழுவி கூந்தல் இதழ் தழுவி
மலரிதழ் தழுவிய தென்றல்
வண்டின் இசை தழுவி
நதி அலையின் குளிர் தழுவி
புன்னகை இதழ் தழுவி
உன் கூந்தல் இழை தழுவி
நீ சூடிய மலரினை தழுவியது !
இப்பொழுதுதான் மலர்
தென்றலுக்கு நன்றி சொன்னது !
-----கவின் சாரலன்
மலரிதழ் தழுவிய தென்றல்
வண்டின் இசை தழுவி
நதி அலையின் குளிர் தழுவி
புன்னகை இதழ் தழுவி
உன் கூந்தல் இழை தழுவி
நீ சூடிய மலரினை தழுவியது !
இப்பொழுதுதான் மலர்
தென்றலுக்கு நன்றி சொன்னது !
-----கவின் சாரலன்