தொங்குதோட்டம் பாபிலோன்
தொங்குதோட்டம் பாபிலோன்
உலகிற்கு அதிசயம்
தங்காது இங்கும் அங்கும் அலைபாயும்
உன் மீன் விழிகள் எனக்கு அதிசயம் !
----கவின் சாரலன்
தொங்குதோட்டம் பாபிலோன்
உலகிற்கு அதிசயம்
தங்காது இங்கும் அங்கும் அலைபாயும்
உன் மீன் விழிகள் எனக்கு அதிசயம் !
----கவின் சாரலன்