காதல் அன்பு

சண்டை இட்டு கொள்ளும் அன்பு.
விரும்பப்படும் பகை.
பிணியுடைய ஆரோக்யம்.
குளிர்ச்சியான தீ.
அன்பே இந்த காதல்.

எழுதியவர் : amarnath (30-Apr-17, 2:12 pm)
சேர்த்தது : அமர்நாத்
Tanglish : kaadhal anbu
பார்வை : 160

மேலே