அம்மா

அம்மா என்ற  வார்த்தையில்
 அகிலம்  அடங்குதடி.
பாசத்தின் அகராதி நீயடி...
கடவுளின் கருணை நீயடி...
பெண்மையின் சிறப்பு நீயடி...

எழுதியவர் : srk2581 (30-Apr-17, 12:51 am)
சேர்த்தது : srk2581
Tanglish : amma
பார்வை : 450

மேலே