உறங்கிட ஆசை

உன் கை விரல்கள் பற்றாமல்
கண்கள் தனைக் காணாமல்
என் கரு விழியில் உறக்கமில்லை.
உறங்கிடவே ஆசை,
ஒரு கணமும் விழிக்காமல்..............

எழுதியவர் : குழலி (1-May-17, 10:13 am)
பார்வை : 129

மேலே