தெரியவில்லை

உனக்காக ஒவ்வொன்றையும்
விட்டுக்கொடுக்கத் தெரிந்த எனக்கு
உன்னை விட்டுக்கொடுக்கத் தெரியவில்லை.........

எழுதியவர் : குழலி (1-May-17, 10:53 am)
Tanglish : theriyavillai
பார்வை : 90

மேலே