தோற்பதும் சுகம்தான் காதலில்

முதன் முதலாக
வார்த்தைகளைத் தேடுகிறேன்
உன்னிடம் காதலைச் சொல்ல
என் மொழிப்புலமை
தோற்றுப் போனது உன்னிடம்
தோற்பதும் சுகம்தான் காதலில்

எழுதியவர் : லட்சுமி (2-May-17, 9:18 am)
சேர்த்தது : Aruvi
பார்வை : 140

மேலே