தனிமையும் தவிப்பும்
உறவுகளை
மறக்க தோன்றும்
தனிமை.....
உறங்கும்
நேரத்திலும்
நிலவை பார்த்து
ஏங்கும்
தனிமை......
இருவரும்
அமர்ந்த
மரத்தடி
நிழலிலே
இன்று
நான்
மட்டும்
உணரும்
தனிமை.......
உயிராய்
நினைத்த
என்னை
ஒரு நொடியில்
விட்டு
பிரிந்ததேனோ......