நம்மைப் போலவே

ஒட்டிப் பேசிய நம்
ஒட்டுறவுக்குச் சாட்சியாய்
நின்ற ஆலமரமும் இல்லை
தங்கிச் செல்ல நிழலுமில்லை
வெறுமையான பரப்பில்
விலகி நிற்குது நம் காதல்
நம்மைப் போலவே

எழுதியவர் : லட்சுமி (2-May-17, 7:54 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : nammaaip polave
பார்வை : 94

மேலே