முயற்சி

முயற்சி!
ஓ, இளைஞனே!
உன் இதயக்கிணற்றில்,
சாதனை எனும் வாளி விழுந்து கிடக்கிறது!
முயற்சி எனும் பாதாளக் கரண்டியை வீசு,
அகப்படும், சாதனை வாளி கைவசம்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (3-May-17, 2:47 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 451

மேலே